குலம் தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை
நலம் தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்
வலம் தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணர்க்கு ஆள் என்று
உள் கலந்தார் அடியார் தம் அடியார் எம் அடிகளே.